சிலர் அரிதாக பேசுவர். திடீரென்று ஒரு வாசகம் சொன்னால் அது திருவாசகம் தான்.
ஆணியில் நடு நெற்றியில் அடித்தது போல உணர்வு.
இந்த உணர்வு நீண்ட நாள் ஞாபகத்தில் இருக்க இதை எழுதி வைக்கிறேன்.
அடிக்கடி இதை எனக்கே ஞாபக படுத்திக் கொள்ள இது உதவ வேண்டும்.
மறந்து கூட சில தவறுகளை செய்ய கூடாது.

No comments:
Post a Comment