Hey, why are you crying?
எனக்கு இங்கே இருக்க பிடிக்கல டீச்சர்!
Why? Don't you like it here?
நோ.., எனக்கு பிடிக்கல.
Why?
உங்களுக்கு தெரியுமா? நான், என் அம்மா, அண்ணன், தம்பி எல்லாம் சேர்ந்து அரண்மனை 2, 3 சேர்ந்து, சந்தோஷமா உட்கார்ந்து பார்ப்போம்?
Aranmanai 3? I didn't know it was out. But you need to study. You need to become a clever girl. I will teach you.
நோ.. எனக்கு படிக்க பிடிக்கல. எனக்கு இங்கிலீஷ் பிடிக்கல. நீங்கள் ஏன் என்னிடம் அதையே பேசுரீங்க. எனக்கு அது பிடிக்கவே பிடிக்கல.
Well. You need to learn English. Its important. You need to read books. You must go to school. I will help you.
ப்ளீஸ் டீச்சர் என்னை விட்டுடுங்க. நான் அங்கே போறேன். என் வீடு தான் எனக்கு பிடிக்கும்.
Ok. Tell me first what you do there? Why you like it so much?
என் வீட்டில் யாரும் எழுப்ப மாட்டாங்க. என் இஷ்டத்துக்கு தூங்குவேன். எழுந்ததும் எல்லாம் என் இஷ்டம் தான். யாரும் என்னை பல்லை சுத்தம் செய், குளி, இதை செய், அதை செய்னு தார்ச்சர் செய்ய மாட்டாங்கள். நிறைய டீவி பார்ப்பேன்.
And that makes you happy.
யெஸ். ஐ டொன் லைக் திஸ். தார்ச்சர். எனக்கு நீங்கள் நிறைய கஷ்டம் தரிங்க.
Hmmm. I can't do much about that my dear. You have to learn how to get up early. You must go to school soon. You need to learn ABC. Learn to read. Learn numbers. It's important for you.
எனக்கு வேண்டாம் டீச்சர். என்ன விட்டுடுங்க.
Do you know why you had to leave home?
ஐ நோ! என் அப்பா கீழே இருந்த எண்ணெயை கவனிக்காமல் வழுக்கி விழுந்து இறந்து விட்டார். அதனால நான், என் அண்ணன், தம்பி, அம்மா எல்லாம் இப்படி இருக்கிறோம்.
Hmmm. It is a sad thing that your father had died. He had a heart attack. Now it's difficult for your mom to manage all of you alone. That's why I'm looking after you.
ஓ... எனக்கு அது தெரியல.
Hmmm. Never mind. You are a little child. So you must be quite confused. I don't blame you. Did you like the dresses i bought for you?
யெஸ். தெங்க் யூ. அது நல்லா இருக்கு. ஷூக்கூட வெரி நைஸ்.
You like the kindergarten i brought you to?
ஹ்ம்ம்ம். அது நல்லாதான் இருந்தது. காலையில் எழுந்ததும் தூக்கம் தூக்கமா வந்தது. அங்க போனதும் தூக்கம் போச்சு.
You know Anand annaa? He didn't want to go to school too. Long before. Look at him now. He looks smart right?
ஆமாம். புளூ கலர் ஷெர்ட்.
Do you know why he's wearing a blue shirt? He started going to school and he became better. The school made him a prefect. That's why he's wearing the smart blue shirt. School can be fun too.
நானும் புளூ கலர் ஷெர்ட் போடலாமா?
Hmmm.. Why not? I will get you the blue shirt. Now come here. Let's learn some songs. Then write them down.
OK teacher. Can we dance too.
See, you're starting to speak English. Soon you're going to be a very smart girl.

No comments:
Post a Comment