Saturday, 17 September 2016

Sparkling water!

ஒரு கண்டுபிடிப்பு!

லண்டனில் குடிக்க நீர் வாங்கும் போது சில தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது.

முதல் தகவல் நீர் புட்டியின் விலை. 1 லிட்டர் 1£ நீரும் இருக்கிறது, 2 லிட்டர் 17p நீரும் இருக்கிறது.

இந்த 17p நீர் இருவகை படுகிறது என்று நான் நம்புகிறேன். பச்சை மூடி நீர் புட்டி, 'ஸ்பார்க்லிங் வாட்டர்'. நீல மூடி கொண்டது சாதாரண நீர்.

ஸ்பார்க்லிங் வாட்டர், சுவையில்லாத பெப்ஸி போல இருக்கிறது. நீர் குடித்த திருப்தி இல்லை எனக்கு. ஓர் ஆர்வத்துடன், இதை நாங்கள் 4 புட்டிகளா வேறு வாங்கி, அதையும் 3 மைல் தூரம் தூக்கி நடந்து ஏமார்ந்து போனோம்.

இந்த பக்கம் வரும் மக்கள் இதை கவனத்தில் வைத்து கொள்வது நல்லது.


No comments:

Post a Comment